சர்வதேச பெண்கள் கிரிக்கெட் ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் முதலி ராஜ் முதல் இடம் பிடித்துள்ளார்
சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி) நேற்று பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த விளங்கும் பேட்ஸ்வுமன்களுக்கான ரேங்கிங்கை (தரவரிசைப்பட்டியல்) வெளியிட்டது. இதில் இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் (753 புள்ளிகள்) ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறினார்.
மேலும் இந்திய அணியின் மற்றொரு வீராங்கனை ஹர்மன்பிரீத் கார் (677) 6வது இடம் பிடித்தார்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் எலிசி பெர்ரி (725) இரண்டாம் இடமும், நியூசிலாந்தின் எமி சாட்டவெயிட் (720) மூன்றாம் இடமும் பிடித்துள்ளார்
India captain Mithali Raj on Monday moved up one place to occupy the number one spot in the latest ICC ODI rankings for batswomen