சென்னை நகரத்தை மழை வெள்ளத்தில் இருந்து எப்படியெல்லாம் காபாற்றலாம் என்று மருத்துவர் அன்புமணி தெரு தெருவாக சென்று 2016 ல் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கண்டு கொள்ளாத மக்களும்,அரசும்???
இனிமேலாவது திருந்துவார்களா???-சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. சென்னை காசிதிரையரங்கம் அருகே உள்ள தரைப்பாலம் எந்த நிமிடத்திலும் ஆற்று வெள்ளத்தால் மூழ்கும் நிலைமை உள்ளது.
2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நீர் பெருமளவு திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. சென்னை ஈக்காட்டு தாங்கல், சைதாப்பேட்டை உள்ளிட்ட தென்சென்னை பகுதிகள் மூழ்கிப் போகின.
Anbumani ramadoss speech about 2015 Chennai flood
How do you save Chennai from the rainy flood? Doctor DMM Street Street and go to the street in 2016
Will the water turn out in the Adiyar river by the heavy rainfall in Chennai? There is a situation where the ground floor near Kasiadirirangam, Chennai is drowned by flood.