ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா சினிமாவுக்கு வருகிறார் - வரவேற்கும் மல்லுவுட்!- வீடியோ

Filmibeat Tamil 2017-11-02

Views 365

நடிகை சன்னி லியோனை தொடர்ந்து உலகின் பிரபல ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா இந்திய சினிமாவுக்கு வருகை தருகிறார். கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. வெப் மாடலாக நடித்து வரும் மியா கலீஃபா தற்போது இந்திய திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாசப் பட நடிகையாக விளங்கியவர் ஆவார்.
சன்னி லியோனை தொடர்ந்து ஆபாசப் பட நடிகை மியா கலீஃபாவும் இந்தியாவிற்கு வருகிறார். வெப் மாடலாக நடித்து வரும் மியா கலீஃபா தற்போது மலையாள திரையுலகில் அறிமுகமாவதன் மூலம் இந்திய சினிமாவில் கலக்க இருக்கிறார்.
லியோன் தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னி லியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சன்னி.


World's famous actress Mia Khalifa enters Indian cinema in the queue of Sunny leone. Mia khalifa is the most famous American industry actress. She will act in Chunkzz part 2 malayalam film.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS