பக்கிங்காம் நிரம்பியது | தமிழகத்தில் 5 பேரை காவு வாங்கிய மழை- வீடியோ

Oneindia Tamil 2017-10-31

Views 10

பல பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததால் பக்கிங்காம் கால்வாய் நிரம்பி வழிகிறது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. தாமதமாக தொடங்கினாலும் தனது வேலையை சரியாக செய்து வருகிறது வடகிழக்குப் பருவமழை.
கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவம் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

Many parts of Chennai got heavy rain thought the night and the buckingham canal is overflowing. In Chennai low lying areas surrounded by flood.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS