கண்ணீருடன் விடைப் பெற்றார் 'இசையரசி' எஸ் ஜானகி!- வீடியோ

Filmibeat Tamil 2017-10-30

Views 2

இந்திய சினிமாவில் மிக அதிகம் பாடிய பாடகிகளுள் ஒருவர் எஸ் ஜானகி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.ஜானகி திரைப்படங்களில் பாடுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துவிட்டார். மேடைக் கச்சேரிகளையும் குறைத்துக் கொண்டார். டெலிவிஷன் ஷோக்களில் மட்டும் எப்போதாவது தோன்றுவார். 80 வயதை கடந்த எஸ்.ஜானகி தனது முதுமை காரணமாகவும் இளையவர்களுக்கு வழி விடுவதற்காகவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது எல்லோருக்குமே அதிர்ச்சிதான். இதுதான் தனது கடைசி இசை நிகழ்ச்சி என்றும் இனி சினிமாவிலும் பாடப் போவது இல்லை என்று கூறியபோது அவரது ரசிகர்களில் பலர் அழுதுவிட்டனர்.

S Janaki, the legendry singer has announced her permanant retirement from Cinema and concerts.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS