இந்தியாவின் பொருளாதார மந்த நிலை மற்றும் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட தவறுகளை சுட்டிக் காட்டி, 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு கட்டுரையாக எழுதியுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் மந்த நிலைக்கு போய்க்கொண்டு உள்ளது என்று பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்தபடி உள்ளனர். அதேநேரம், மத்திய அரசும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், அந்த விமர்சனங்களில் உண்மையில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில், ப.சிதம்பரம் எழுதியுள்ள இக்கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. கட்டுரையில், ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:
Across the aisle, Ignore Thiruvalluvar at your peril, says P.Chidambaram in a article he wrote in The Indian Express.