தமிழகத்தில் கனமழை | நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் | Oneindia Tamil

Oneindia Tamil 2017-10-29

Views 14.8K

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று அதாவது வெள்ளிக்கிழமை முதல் துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . இந்த வருடம் மலை பொலிவு சராசரியை விட சற்று அதிகமாகவே பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை சராசரியாக 44 செ.மீ. பொழியும் . ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அளவு சற்று மாறுபட்டே பொழிந்துள்ளது .
இந்த நிலையில் தான் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை இந்த அக்டோபர் 27 ஆம் தேதி துவங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் முடிந்த தென்மேற்கு பருவமழையால் ஓரளவு மிதமான மலை பெய்துள்ளதாகவும் ஆனால் வடகிழக்கு பருவமழையை நல்ல மழை எதிர் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார் .

The northeast monsoon begins in Tamil Nadu. chennai will get more rain during this seosen.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS