அதிமுக செயலாளர் புகழேந்தி பேட்டி-வீடியோ

Oneindia Tamil 2017-10-28

Views 151

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாமல் தனியார் நிறுவனங்களில் பணம் வசூலிக்கப்படுவதாக புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தவறான வார்த்தைகளால் திருமாவளவனை பாஜக தலைவர் தமிழிசை பேசியுள்ளதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் உள்ள தமிழக அரசு தனியார் நிறுவனங்களில் டெங்கு பெயரை பயன்படுத்தி பண வசூலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் .

Dis : Tamil Nadu government fails to control the dengue fever by using dengue name in private companies .

Dengue has accused the money being collected in private companies without controlling dengue fever .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS