எண்ணூர் துறைமுகத்தில், கமல்ஹாசன் இன்று நேரடியாக ஆய்வுகளை செய்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கமல் அரசியலுக்கு அடித்தளம் போட்டுவிட்டார் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால், அவர் குறும்படம் எடுக்கத்தான் எண்ணூர் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல் தனது ரசிகர்களுக்கே தெரியாமல் செல்ல வேண்டும் என்பதற்காக விடிந்தும், விடியாமல் எண்ணூர் துறைமுகம் பகுதிக்கு போயுள்ளார்.
Do you noticed Kamal has fixed Label mike in his shirt? Kamal's motive of the Ennore visit is still un clear.
In the port of Ennore, Kamal Hassan has made research directly today. It has created vibrations in political circles. It is a common idea that Kamal has laid the foundation for politics. But he has questioned whether he went to Ennore to make a short film. Kamal has gone to the port of Ennore without having to wait for his fans to go unnoticed.