மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்காக பயனாளிகளுக்கு காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.
புதுவையில் மத்திய அரசின் திட்டமான பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 70 ஆயிரம் ரூபாய் காசோலைகளை முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார். மூன்று தவணையாக ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய்கள் 69 பேருக்கு கடனாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனிடையில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகை 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கூறி பயனாளிகள் போராட்டம் நடத்தினர்.
The Prime Minister has also issued checks to the beneficiaries for the project to build the house.