விஷாலின் அலுவலகத்தில் நடந்த சோதனையில் மோடிக்கு பங்கு உண்டு-வைகோ-வீடியோ

Oneindia Tamil 2017-10-24

Views 384

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளாளர் வைகோ நடிகர் விஷாலின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு பங்கு உண்டு என தெரிவித்தார். மேலும் கந்து வட்டி கொடுமையில் இருந்து மக்களை காப்பாற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போதே சட்டம் கொண்டு வந்தார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தற்போது பல இடங்களிலும் இதை பற்றி புகார் கொடுக்கமுடியாமல் மக்கள் தவித்து வருவதாகவும் கூறியுள்ளார்

Speaking to journalists in Madurai, MDMK general secretary vaiko said that Prime Minister Modi and Amit Shah had a role in the income tax case of Vishal actor Vishal's house and office.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS