கோஹ்லி குறித்து சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?-வீடியோ

Oneindia Tamil 2017-10-24

Views 3.5K

மும்பையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி குறித்து பேசினார். கோஹ்லியை முதலில் சந்தித்து, அவரது ஆட்ட நுணுக்கம் இவைகளை குறித்து அவர் பகிர்ந்து கொண்டார். அதேபோல் இந்திய அணியின் மற்ற வீரர்கள் குறித்தும் அவர் பேசினார்.

Sachin opens up Kohli's secret of success. He says that Kohli has a fire inside and he is do or die kind of person. He praised Kohli in the ''Democracy's XI - The Great Indian Cricket Story" book release.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS