விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான நீயா நானாவில் இந்த வாரம் தமிழ் பெண்கள் அழகா, மலையாள பெண்கள் அழகா என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விவாதம் ஒளிபரப்பப்பட இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை.
The Neeya Naana program scheduled today to telecast has been cancelled due to the huge opposing comments. This episode would deal with Kerala Girls and Tamil Girls beauty.