டெங்கு காய்ச்சல் பாதிப்பு.. தமிழகத்தில் மத்திய குழு ஆய்வு - வீடியோ

Oneindia Tamil 2017-10-14

Views 53

தமிழகத்தில் நிலவும் டெங்கு பாதிப்பின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவ குழுவினர் சென்னை வந்துள்ளனர். இந்த குழுவில் அசுதோஷ் பீஷ்வாஸ், ஸ்வாதி துப்லிஸ், கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கரக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

Centre team consists of 5 members is reviewing in Chennai and Selam

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS