ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை-வீடியோ

Oneindia Tamil 2017-10-12

Views 195

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஆருஷி கொலை வழக்கில் இருந்து பெற்றோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனையை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

The Allahabad High Court is to deliver its judgment on an appeal challenging the verdict of a CBI court which found Rajesh and Nupur Talwar guilty for the of their daughter Aarushi and domestic help Hemraj in 2008.

Share This Video


Download

  
Report form