கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதியன்று பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற வித்யாசாகர் ராவ் அக்டோபர் 5 வரை தன்னோட பதவி காலத்தில் 3 முதல்வர்களை பார்த்த ஒரே ஆளுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வித்யாசாகர் ராவ்
One year Three Chief Minister in TamilNadu hear is Vidyasagar rao's timeline story.