பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைந்ததன் எதிரொலியாக சென்னையில் பெட்ரோல், டீசலின் விலை ரூ. 2.60 காசுகள் வரை குறைந்துள்ளது.
Centre's announcement to reduce excise duty for Petrol and diesel reflects today's rate as Petrol reduced Rs.2.63 and Diesel reduced Rs. 2.41 per litre.