சசிகலா பரோலுக்கு பதில் 15 நாட்கள் லீவில் வெளியே வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், சசிகலாவை லீவில் வெளியேவிட ஆட்சேபனை தெரிவித்து பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் ஈபிஎஸ் அணி அதிரடியாக மனு அளித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
According to the sources said that Sasikala who is serving Jail term in Bengaluru likley to get 15 days leave. Sources said that AIADMK's Team EPS objection over the leave grant for Sasikala.