நீட் தேர்வுக்கு எதிராக தினகரன் நடத்திய பொதுக் கூட்டத்தில் சேர்ந்த கூட்டம் தானாக சேர்ந்தவர்கள் அல்ல. காசுக்காக சேர்ந்த கூட்டம் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
J.Deepa says that the crowd which were in Dinakaran's meeting was not by cadres. They were gathered for money only.