தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள்!-வீடியோ

Oneindia Tamil 2017-09-18

Views 16

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்ததால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

18 AIADMK MLAs who are supporting Dinakaran faction now disqualifed by Speaker Dhanapal

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS