தான் மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சை என ஸ்டாலின் கூறியிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tamilnadu BJP leader Tamilisai respond to Stalin's accusation. She said when she studied Medicines that time MGR was the CM. Karunanidhi was not in the post she said.