ஜெயலலிதா அதிமுக பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நாற்காலி இம்முறை மேடையில் வைக்கப்படவில்லை.
Former AIADMK supremo Jayalalithaa chair is missing the party general council meet Chennai today, but MGR and Jayalalithaa photo wat kept and floral tributes paid