விளம்பரத்தில் கறி சாப்பிடும் விநாயகர்-இந்து மதத்தினர் கண்டனம்-வீடியோ

Oneindia Tamil 2017-09-07

Views 4.3K

ஆஸ்திரேலியாவின் இறைச்சி நிறுவனம் ஒன்று இறைச்சி குறித்து வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இந்து மதக் கடவுளான விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

A crude and deplorable attempt by Meat and livestock Australia to use images of Ganesha to promote Lamb consumption raises heatwaves among overseas Hindus.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS