கிரிக்கெட் வீரர்கள் மீது கல் எறியப்பட்டதாக தகவல்-வீடியோ

Oneindia Tamil 2017-09-05

Views 5

ஆஸ்திரேலிய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2ஆவது டெஸ்ட் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஹோட்டலுக்கு சென்ற பேருந்தில் கல் எறியப்பட்டதாகத் தெரிகிறது.

Australia vs Bangladesh, Australian cricket team bus hit by stone in Bangladesh

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS