நாட்டுக்கு நல்லது செய்துவரும் பிரதமர் மோடியை அவமரியாதை செய்வதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
Tamilisai Soundarrajan slams the protestors who protest against Modi by politicising Anitha's suicide.