நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் பலி-வீடியோ

Oneindia Tamil 2017-09-04

Views 1

கிருஷ்ணகிரி அருகே நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் பலியானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த காருக்கு தீவைத்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி துரத்தினர்.

4 persons were passed away and six others injured after two cars crashed into a group of bystanders and two-wheelers along the Chennai-Krishnagiri National Highway in Kandikuppam on Sunday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS