பின்பக்கமாக ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தை ஸ்டாலின் கைவிடவேண்டும்- சரத்குமார் பேட்டி-வீடியோ

Oneindia Tamil 2017-08-30

Views 0

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பின்பக்கமாக ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறவேண்டும் என்று கூறினார்.

Sarathkumar Slammed Stalin.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS