தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இரண்டாவது சீசனின் இறுதிக்கு, நடப்பு சாம்பியன் தூத்துக்குடி அணி ஏற்கனவே நுழைந்து விட்டது.
Kovai and Chepauk to meet tomorrow for the final spot in the TNPL-2017