ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்-வீடியோ

Oneindia Tamil 2017-08-12

Views 2

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் அதிகம் வருவதாகவும் இதுபோல் நடந்துகொண்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார் .

Minister Sengottaiyan Warns Teachers.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS