'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு எதிராக, சரவணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.பிக்பாஸ் வீட்டில் தங்கியிருக்கும் ஜல்லிக்கட்டு போராளி ஜூலியானா மீதுள்ள மதிப்பு, மரியாதை குறைந்துள்ளது. அவரது நடவடிக்கைகள் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை வெறுப்படையைச் செய்கிறது. இதனால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Bigg Boss Tamil, Person Files petition Against Bigg Boss Tamil.