அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்த பிரச்சினை இன்னும் தீரவில்லை என்பதால் அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு டிடிவி தினகரன் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
RTI answer given by Election commission reveals, TTV Dhinakaran is not Dy general secretary of AIADMK.