Bigg Boss Tamil, i am ready to do anything for Oviya says Darling Director-Filmibeat Tamil

Filmibeat Tamil 2017-08-04

Views 1


"டார்லிங்", "எனக்கு இன்னொரு பேரு இருக்கு" ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சாம் ஆண்டன் 'நான் ஓவியா புரட்சி படையின் தலைவர்' என கூறியுள்ளார். மேலும் ஆரவை விமர்சித்து ஓவியாவிற்காக தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு கூட செல்லும் மாதிரி ட்விட் போட்டுள்ளார்.


ஆரவ் உண்மையான பெயர் 'நபிஸ்'. இந்தப் பெயரை ஆரவ் என்று மாற்றியதும் அவன்தான். 'நான் நபிஸ் பெயரே நன்றாகத்தானே இருக்கு' என்றேன். இல்லை சார், 'ஆரவ் என்றே இருக்கட்டும் என்று சொன்னார். மேலும், கண்டிப்பாக ஆரவ், ஓவியா காதலுக்கு ஓகே சொல்ல மாட்டார் என்றுதான் நினைக்கிறேன் என்று இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

Bigg Boss Tamil, i am ready to do anything for Oviya says Darling Director

Director Pradeep Krishnamoorthy reveals about aarav real face.


Share This Video


Download

  
Report form