ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள வீடுகளில் பேரிக்காய் மரங்கள் உள்ளது. இந்த மரத்தில் உள்ள பேரிக்காய்களை தின்பதர்காக ஊருக்குள் புகும் யானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள் வந்து அந்த காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.
Wild Elephant Enters into the village.