போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜரானார் நடிகை சார்மி கவுர்.
போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு தெலுங்கானா போலீசார் நடிகை சார்மி கவுருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
Actor Charmme Kaur on Wednesday appeared before the special investigation team (SIT) of Telangana Prohibition and Excise Department in Hyderabad which is probing a drug racket.