Bigg Boss Tamil, Things to learn from Oviya-Filmibeat Tamil

Filmibeat Tamil 2017-07-26

Views 5

வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்பதே அனைவரது ஆசையும். நாம் வாழும் வாழ்க்கை நமக்கு மகிழ்ச்சியாக இருந்தால் மட்டும் போதாது. மற்றவர்களை கஷ்டப்படுத்தாத விதமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.நமது வாழ்க்கையை பிறருக்காக நடிக்காமல் நாமாக வாழ்வது சற்று கடினம் தான். நாம் நாமாக வாழ்வதினால் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைத்துவிடாது.

Twelve Best Things You Should Learn From Oviya

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS