Kamal challenged by Edappadi Palaniswami-Oneindia Tamil

Oneindia Tamil 2017-07-22

Views 505

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் எனக்கூறி அவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஏற்போம் என்றும் அப்போது கமல்ஹாசன் கருத்துக்கு தகுந்த கருத்தை தெரிவிப்போம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

TN CM Edappadi Palanichami hints gvt won't response to the farmers who are doing protest in Delhi.|Kamal haasan comes to politics and says things, we will give a proper response the Chief Minister Edappadi K. Palaniswami.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS