Police security tightened kamal hassan's Alwarpet house-Oneindia Tamil

Oneindia Tamil 2017-07-22

Views 4

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அந்தபகுதியில் பரபரப்பு நிலவுகிறது.|
மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்தில் தங்களைத் தானே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர்.

Police security tightened actor kamal hassan's Alwarpet house| Tamil farmers protest continues as 6th day in Delhi. Farmers marched with half nude and hitting themselves with a broom stick.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS