Bigg Boss Kamal fear! TN Minister's Email Ids are missing-Oneindia Tamil

Oneindia Tamil 2017-07-21

Views 373

உங்களது அமைச்சர்கள் மீதான புகார்களை அவர்களுக்கே இணையதளங்கள் மூலம் அனுப்புங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்ட அடுத்த சில மணி நேரங்களில் அரசு இணையதளத்தில், அமைச்சர்களின் பக்கங்களில் இணையதள, இமெயில் முகவரிகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

All the Ministers including the CM' Email Ids are gone missing from TN govt site after Kamal Haasan's harsh Twitter statement on them.

Share This Video


Download

  
Report form