ஜிஎஸ்டி வரவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தேயிலை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தேயிலை உற்பத்தியாளர் சங்க கூட்டத்தில் தேயிலை உற்பத்திக்கு வரி குறைக்கப்பட்டதால் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.
Tea manufacturers withdraw strike.