பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட ஆர்த்தி ட்வீட் செய்து பல்பு வாங்கியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு ஆர்த்தி என்றால் அவரது காமெடிகள் நினைவுக்கு வரும். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரை நினைத்தாலே பலருக்கு எரிச்சல் தான் வருகிறது.
Arthi who is back from Big Boss house has tweeted. Tweeples still troll her for her behaviour in the Big Boss house.