சீனா குளோனிங் முறையில் பல மடங்கு வலிமையான நாய்களை உருவாக்கியுள்ளது. இதே தொழில்நுட்பத்தை வைத்து படைவீரர்களை உருவாக்க சீனா முடிவு செய்துள்ளது.
The dogs, which are test tube bred in a lab, have twice the muscle mass of their natural counterparts and are considerably stronger and faster. The canine genome has been especially difficult to engineer and replicate – but its close similarity to the human genome means it has long been the prize of geneticists.