கமலின் மூத்த மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பேட்டியளிக்கையில், “பிக்பாஸ் நிகழ்ச்சியையும், அதில் அவர்கள் போடும் சண்டையையும் பார்க்க நேர்ம் இல்லை. மேலும் எனக்கு ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருக்க முடியாது. அதனால் அதில் கலந்து கொள்வதை நினைத்துக்கூட என்னால் பார்க்கமுடியாது.” என கூறியுள்ளார்.
Shruthi Hassan, daughter of Veteran actor Kamal Hassan says that"she has no time to watch Biggboss", which is the show hosted by her father Kamal Hassan.