தமிழில் வந்திருக்கும் ‘பிக் பாஸ்’ ஷோவைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்
எனத் தெரிய ஒரு சர்வே நடந்தது. இது, உளவியல் சார்ந்த ஒரு நிகழ்ச்சி எனக்
கருதுகிறீர்களா?', `உள்ளே இருப்பவர்களில் யாருடைய நடவடிக்கைகள் உங்களைக்
கவர்கின்றன?' `பங்கேற்பாளர்களில் எரிச்சலூட்டும்விதமாக நடந்துகொள்பவர் யார்?'
போன்ற போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.
Survey about the reach and the other matters of the
Biggboss show gave a huge shock. Public says its a well
planned show which cheats people.