தமிழைப் போல தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஜூலை 16ல் இருந்து ஒளிப்பரப்பு
ஆகப்போகிறது. தமிழில் கமலஹாஸன் தொகுத்து வழுங்குவதைப்போல தெலுங்கில்
ஜூனியர் என்.டி.ஆர் வழங்கவுள்ளார்.
Biggboss telugu is about to telecast on Maa tv from July
16. The show is going to host by "Young Tiger" Junior NTR.