பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாதி வெறியை ஆக்ரோஷமாக கக்கிய காயத்ரி ரகுராமுக்கு
கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி வக்கிரங்களின் குவியலாக
இருக்கிறது என்பது பொது விமர்சனம். இப்போது ஜாதிவெறியை ஆக்ரோஷ்மாக கக்கும்
கேவலமும் அரங்கேறியுள்ளது. இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரமோவில், முகத்தை
அகம்பாவமாக வைத்துக் கொண்டு 'சேரி பிஹேவியர்' என விஷத்தை கக்கியிருக்கிறார்
காயத்ரி ரகுராம். அவரது இந்த விமர்சனத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள்
குவிந்து வருகின்றன.
Netizens slammed the Bigboss Gayathri Raguram's comments.