காலா படத்தில் நடிக்க ஆசையாகத் தான் இருக்கு என்ன செய்ய என்று மீண்டும் தெரிவித்துள்ளார் தனுஷ்.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள விஐபி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.காலா படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என தனுஷ் துடிக்கிறார். ஆனால் இது என் படம் உங்கள் இஷ்டத்திற்கு கதையை மாற்ற மாட்டேன் என்று தனுஷை ஓரங்கட்டியுள்ளார் இயக்குனர் பா. ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.
Dhanush said that he is waiting for a phone call from Pa. Ranjith so that he can act in Rajini starrer Kaala.