தொலைக்காட்சியிலிருந்து திரைப்படத்திற்கு வந்துள்ள நடிகர் ஜீவா, பிக்பாஸ்
நிகழ்ச்சியில் சோறு போட்டு சோம்பேறியாக தூங்க வைப்பதற்குப் பதில், மரம் நடுதல்
போன்ற சமூகப் பணிகளை கொடுத்திருக்கிலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் பக்கத்தில். 'பிக் பாஸ் நூறு நாள் வேலைத் திட்டத்தில் உண்பது,
உறங்குவது, சண்டை போடுவது என்று இல்லாமல் மரம் நடுதல், குளங்கள் தூர்வாருதல்
போன்ற நிகழ்வுகள் இருந்திருந்தால் அது சமூகத்திற்கு பயனுள்ளதாகவாது
இருந்திருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.
Actor Jeeva told Bigboss reality show could have been
organized in such a way benefiting society , serving social
causes.