மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய கையோடு, டோணி தனது 36வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
After registering an emphatic win over West Indies in the fifth ODI and clinching the series, Team India celebrated the birthday of former captain Mahendra Singh Dhoni in the team hotel on Friday (July 7). Fans started trending "HappyBirthdayMSD" from last night and cricketers too joined in to wish the wicketkeeper-batsman.