நடிகர் ரஜினியின் இளையமகள் மகள் சௌந்தர்யா, அவர் கணவர் அஸ்வினிடமிருந்து
இன்று முறைப்படி விவாகரத்து பெற்றார்.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும்,
தொழிலதிபர் மகன் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
Director Soundarya Rajinikanth has formally got divorce
from her husband Ashwin yesterday.