We have areas to work on says captain Mithali Raj-Oneindia Tamil

Oneindia Tamil 2017-07-05

Views 66

ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை 2017ல் இந்திய அணி முன்னிலை வகித்தாலும் இன்னும் நிறைய விஷயங்களில் அணி கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அந்த அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.
பேட்டிங்கில் சாதனை படைத்து வரும் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், தனக்கு நிகரான ஒரு பார்ட்டன்ர்ஷிப்பை அணியில் உருவாக்கி வருகிறார்.
India might be on top of the ICC Women's World Cup 2017 standings after three games, but skipper Mithali Raj said her team has plenty of areas to work on ahead of the Sri Lanka clash today.

Share This Video


Download

  
Report form